வீடு / சமையல் குறிப்பு / வாழைப்பூ வடை

Photo of Vazaipoo vadai( banana flower vada) by Revathi Reva at BetterButter
602
0
0.0(0)
0

வாழைப்பூ வடை

Aug-08-2018
Revathi Reva
120 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

வாழைப்பூ வடை செய்முறை பற்றி

வாழைப்பூ வயிற்று புண்,மாதவிலக்கு காலங்களில் சாப்பிட்டால் மிகவும் நல்லது. குழந்தைகளுக்கு தர இது போல் வடைகளாக செய்து கொடுக்கலாம்

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கடலைபருப்பு 2கப்
  2. வாழைப்பூ 1
  3. வெங்காயம் 2
  4. பச்சைமிளகாய் 2
  5. கருவேப்பிலை, கொத்தமல்லி சிறிது
  6. சோம்பு 2ஸ்பூன்
  7. உப்பு
  8. எண்ணெய்

வழிமுறைகள்

  1. வாழைப்பூவில் நரம்பு, தொப்பை நீக்கி மோரில் அலசி பொடியாக நறுக்கவும். கடலைபருப்பை 2மணிநேரம் ஊற வைக்கவும்
  2. கடலை பருப்பை தண்ணீர் இல்லாமல் கரகரப்பாக அரைக்கவும்
  3. வாழைப்பூவை பாதி அளவு எடுத்து சேர்த்து அரைக்கவும். எண்ணெய் தவிர அனைத்தையும் சேர்த்து கலக்கவும்
  4. எண்ணெய் காய வைக்கவும். மாவை எலுமிச்சை அளவு உருட்டி எடுத்து வடைகளாக தட்டவும்
  5. எண்ணெயில் பொரிக்கவும். சிவந்ததும் திருப்பி வேக விட்டு எடுக்கவும்
  6. வாழைப்பூ வடை தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்