வீடு / சமையல் குறிப்பு / பச்சை பயறு பாலக் தோசை

Photo of Green gram palak dosa by Rachell Revathi Samuel at BetterButter
383
1
0.0(0)
0

பச்சை பயறு பாலக் தோசை

Aug-09-2018
Rachell Revathi Samuel
480 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

பச்சை பயறு பாலக் தோசை செய்முறை பற்றி

பச்சை பயறுடன் பாலக் கீரை சேர்த்து செய்யப்படும் தோசை

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பச்சை பயறு 1/4 கப்
  2. பாலக் கீரை கைப்பிடி அளவு
  3. பச்சை மிளகாய் 3
  4. இஞ்சி 1 துண்டு
  5. மஞ்சள்தூள் 1/4 ஸ்பூன்
  6. உப்பு தேவையான அளவு
  7. எண்ணெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. பச்சை பயறை 8 மணி நேரம் ஊற வைக்கவும்.
  2. மிக்ஸியில் பச்சை பயறு பச்சை மிளகாய் இஞ்சி உப்பு மஞ்சள்தூள் சேர்த்து அரைக்கவும்.
  3. நறுக்கிய பாலக் கீரையை சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
  4. அடுப்பில் தோசைக் கல்லை வைத்து எண்ணெய் தடவி தோசை ஊற்றவும்.
  5. இரு புறமும் திருப்பி போட்டு நன்றாக வேகவிடவும்.சுவையான பச்சை பயறு பாலக் தோசை தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்