வீடு / சமையல் குறிப்பு / உளுந்து வடை

Photo of Vadai by Hasina Hussain at BetterButter
425
0
0.0(0)
0

உளுந்து வடை

Aug-09-2018
Hasina Hussain
25 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

உளுந்து வடை செய்முறை பற்றி

ஹெல்தியான உளுந்து வடை

செய்முறை டாக்ஸ்

  • மீடியம்
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • ஷாலோ ஃபிரை
  • அப்பிடைசர்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. உளுந்து கால் கிலோ
  2. சின்ன வெங்காயம் 15
  3. மிளகு ஒரு டீஸ்பூன்
  4. பச்சை மிளகாய் 2
  5. கருவேப்பிலை சிறிதளவு
  6. உப்பு சிறிதளவு
  7. எண்ணெய் பொரிப்பதற்கு

வழிமுறைகள்

  1. உளுந்தை 3 மணி நேரம் ஊறவைக்கவும்
  2. ஊற வைத்த உளுந்தை கிரைண்டரில் போட்டு தண்ணீர் சேர்க்காமல் கெட்டியாக அரைக்கவும்
  3. சின்ன வெங்காயம் பச்சை மிளகாய் கறிவேப்பிலை ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்
  4. அரைத்த மாவில் நறுக்கி வைத்த காய்கறி உப்பு உடைத்த மிளகு ஆகியவற்றை சேர்க்கவும்
  5. மாவை நன்கு பிசைந்து கொள்ளவும் தண்ணீர் அதிகமாக இருந்தால் அரிசி மாவு சேர்க்கவும்
  6. வாணலியில் அரை லிட்டர் எண்ணெய் ஊற்றி சூடானவுடன் வடைகளை தட்டி போடவும்
  7. இரண்டு புறமும் திருப்பி விட்டு நன்கு வேகவிட்டு எடுக்கவும்
  8. கெட்டியான தேங்காய் சட்னியுடன் சூடாக பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்