வீடு / சமையல் குறிப்பு / கடலை பருப்பு மசால் வடை

Photo of Channa dhal masal vadai by hajirasheed haroon at BetterButter
307
1
0.0(0)
0

கடலை பருப்பு மசால் வடை

Aug-10-2018
hajirasheed haroon
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

கடலை பருப்பு மசால் வடை செய்முறை பற்றி

கடலை பருப்பு சேர்த்து செய்துள்ளது மாலை நேரத்தில் ஸ்நாக்ஸ் ஆக சாப்பிடலாம்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கடலைப்பருப்பு ஒரு கப்
  2. வெங்காயம்-3
  3. பூண்டு 10 பல்
  4. பச்சை மிளகாய் 1
  5. சோம்பு ஒரு ஸ்பூன்
  6. கோஸ் துருவியது ஒரு கப்
  7. தேவையான அளவு உப்பு
  8. மல்லி இலை சிறிதளவு
  9. தேவையான அளவு எண்ணெய்

வழிமுறைகள்

  1. கடலை பருப்பை தண்ணீரில் ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்
  2. வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்
  3. மிக்ஸியில் கடலைப் பருப்பு பச்சை மிளகாய் பூண்டு ஒரு வெங்காயம் சோம்பு உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்
  4. அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் சேர்க்கவும் பொடியாக நறுக்கிய வெங்காயம் கோஸ் துருவல் கொத்தமல்லி இலை சேர்த்து பிசைந்து கொள்ளவும்
  5. இந்த மாவை சிறிய வடைகளாக தட்டி கொள்ளவும்
  6. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் வடைகளை இருபுறமும் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்
  7. சுவையான கடலைப்பருப்பு மசால் வடை தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்