வீடு / சமையல் குறிப்பு / கொள்ளு துவையல்

Photo of Kollu Thovayal by Shabana Sajudeen at BetterButter
362
0
0.0(0)
0

கொள்ளு துவையல்

Aug-10-2018
Shabana Sajudeen
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

கொள்ளு துவையல் செய்முறை பற்றி

உள்ள கெட்ட கொழுப்பை கரைக்க உதவும் கொள்ளு துவையல்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கொள்ளு 1 டம்ளர்
  2. சின்ன வெங்காயம் 15
  3. பச்சை மிளகாய் 3
  4. வரமிளகாய் 3
  5. கருவேப்பிலை சிறிது
  6. கொத்தமல்லி இலை சிறிது
  7. சீரகம் 1 ஸ்பூன்
  8. எண்ணெய் 1 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. வாணலியில் எண்ணெய் ஊற்றி சீரகம் பொரிந்ததும் நறுக்கிய வெங்காயம் கொத்தமல்லி இலை கறிவேப்பிலை பச்சைமிளகாய் உப்பு வரமிளகாய் அனைத்தும் சேர்த்து நன்கு வதக்கவும்
  2. கொள்ளை குக்கரில் வேகவைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்
  3. வேக வைத்த கொள்ளு உடன் வதக்கிய அனைத்து பொருட்களையும் சேர்த்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ள வேண்டும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்