Photo of Crunchy veg paneer by Meena Vels at BetterButter
296
0
0.0(0)
0

Crunchy veg paneer

Aug-10-2018
Meena Vels
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

Crunchy veg paneer செய்முறை பற்றி

#crunchy_veg_with_paneer : பனீரை நீளமாக வெட்டி வெண்ணெயில் வறுத்து எடுத்துக்கொள்ளவும்.அதே வெண்ணெயில் நீளமாக நறுக்கிய வெங்காயம், கேரட்,குடைமிளகாய் ஆகியவற்றை ஒவ்வொன்றாக போட்டு நன்கு வதக்கி வறுத்த பனீர் மற்றும் உப்பு சேர்த்து கிளறவும். இறுதியில் தக்காளி சாஸ் (Home made)சேர்த்து கிளறி இறக்கவும்.

செய்முறை டாக்ஸ்

  • லோ கார்ப்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பனீர் - 100 gm
  2. பெ.வெங்காயம் - 1 (நீளமாக நறுக்கியது)
  3. கேரட் - 1 (நீளமாக நறுக்கியது)
  4. குடைமிளகாய் - 1 (நீளமாக நறுக்கியது)
  5. தக்காளி சாஸ் - 3 ஸ்பூன்
  6. உப்பு - தேவையான அளவு.

வழிமுறைகள்

  1. பனீரை நீளமாக வெட்டி வெண்ணெயில் வறுத்து எடுத்துக்கொள்ளவும்.
  2. அதே வெண்ணெயில் நீளமாக நறுக்கிய வெங்காயம், கேரட்,குடைமிளகாய் ஆகியவற்றை ஒவ்வொன்றாக போட்டு நன்கு வதக்கவும்.
  3. பின் அதில் வறுத்த பனீர் மற்றும் உப்பு சேர்த்து கிளறவும்.
  4. இறுதியில் தக்காளி சாஸ் சேர்த்து கிளறி இறக்கவும்.
  5. Yummy crunchy veg paneer - தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்