வீடு / சமையல் குறிப்பு / தெளிவான சிக்கன் மிளகு பஞ்ச் சூப்

Photo of Clear chicken pepper punch soup by Jeba Jayaseelan at BetterButter
983
1
0.0(0)
0

தெளிவான சிக்கன் மிளகு பஞ்ச் சூப்

Aug-11-2018
Jeba Jayaseelan
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

தெளிவான சிக்கன் மிளகு பஞ்ச் சூப் செய்முறை பற்றி

@

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • சூப்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. கோழிக்கறி 250 கிராம்
  2. corn flour பவுடர் 1 டேபிள்ஸ்பூன்
  3. வெங்காயம் 1
  4. கேரட் 1
  5. மிளகாய்-2
  6. மிளகுத் தூள் 2 டீஸ்பூன்
  7. உப்பு தேவைக்கேற்ப
  8. இஞ்சி சிறிதளவு
  9. பூண்டு ஒரு பல்
  10. வெங்காயத்தாள் 3

வழிமுறைகள்

  1. கோழியை நன்றாக சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும்
  2. ஒரு பாத்திரத்தில் தண்ணீர் வைத்து கொதிக்க விடவும்
  3. மிளகு மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்
  4. கொதிக்கும் தண்ணீரில் வெங்காயம் கேரட் இஞ்சி மற்றும் பூண்டு சேர்க்கவும்
  5. சுத்தம் செய்த கோழியையும் கொதிக்கும் தண்ணீரில் சேர்க்கவும்
  6. தண்ணீரின் கோழியின் கொடுத்து தனியாக என்னை போல் வரும் அளவு கொதிக்க விடவும்
  7. பாத்திரத்தை இறக்கி வைத்து ஆற விடவும்
  8. பாத்திரத்தில் இருக்கும் தண்ணீரை மட்டும் தனியாக வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்
  9. சல்லடையில் இருந்து சிக்கனை தனியாக எடுத்து சிறு சிறு துண்டுகளாக வெட்டி விடவும்
  10. மீண்டும் வடிகட்டிய தண்ணீரை கொதிக்க விடவும்
  11. ஒரு கிண்ணத்தில் கார்ன்ஃப்ளார் மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கலக்கி வைத்துக் கொள்ளவும்
  12. கொதிக்கும் தண்ணீரில் சிக்கன் மற்றும் கார்ன் ஃப்ளார் தண்ணீரை சேர்த்து கிளறி விடவும்
  13. தெளிவான சிக்கன் மிளகு சூப் தயார்
  14. இதனுடன் வெங்காயத்தாள் சேர்த்து பரிமாறலாம்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்