வீடு / சமையல் குறிப்பு / கொள்ளு பொடிதோசை

Photo of Horse gram powder dosai by poorani Kasiraj at BetterButter
204
1
0.0(0)
0

கொள்ளு பொடிதோசை

Aug-11-2018
poorani Kasiraj
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

கொள்ளு பொடிதோசை செய்முறை பற்றி

கொள்ளு பொடி தோசை

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • பான் பிரை
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. கொள்ளு பொடி 2 ஸ்பூன்
  2. தோசை மாவு 2 கரண்டி
  3. எண்ணெய் 2 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. கொள்ளு பொடி தயார் செய்து கொள்ளவும்
  2. வறுத்த கொள்ளு வறுத்த பொட்டுக்கடலை வறுத்த மிளகாய் வத்தல், உப்பு,கறிவேப்பில்லை, காயம், வறுத்த அரிசி நன்கு அரைத்துக்கொள்ளவும்.
  3. தோசைக்கல்லில் எண்ணெய் சூடானவுடன் தோசை மாவை ஊற்றவும்
  4. பொடியை அதன் மேல் தூவி விடவும்
  5. சிறிது எண்ணெய் விட்டு வேக விடவும்
  6. திருப்பி போட்டு வேக விட்டு எடுக்கவும் கொள்ளு பொடி தோசை ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்