Photo of Peanut Masala by Shabana Sajudeen at BetterButter
382
0
0.0(0)
0

மசாலா கடலை

Aug-11-2018
Shabana Sajudeen
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

மசாலா கடலை செய்முறை பற்றி

புரதம் நிறைந்த ஸ்நாக்ஸ்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • பாய்ளிங்
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பச்ச நிலக்கடலை 1 டம்ளர்
  2. எண்ணெய் 2 ஸ்பூன்
  3. கடுகு ½ ஸ்பூன்
  4. கருவேப்பிலை சிறிது
  5. வெங்காயம் 1
  6. மிளகாய்த்தூள் 1 ஸ்பூன்
  7. சிக்கன் மசாலா ½ ஸ்பூன்
  8. உப்பு

வழிமுறைகள்

  1. ஒரு டம்ளர் நிலக்கடலையை காலையிலேயே ஊற வைக்க வேண்டும்
  2. மாலையில் ஊறவைத்த நிலக் கடலையை உப்பு சேர்த்து குக்கரில் 3 விசில் விட்டு வேக வைத்து எடுக்கவும்
  3. வாணலியில் கடுகு கறிவேப்பிலை வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்
  4. பின்னர் மிளகாய்த்தூள் சிக்கன் மசாலா தூள் பெருங்காயத் தூள் சேர்த்து நன்கு கலக்கவும்
  5. வதக்கிய மசாலாவுடன் வேகவைத்த நிலக்கடலை ருசிக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு கலந்து பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்