வீடு / சமையல் குறிப்பு / மொச்சை கார குழம்பு

Photo of Macha kara Kulambu by Kalai Vani at BetterButter
632
1
0.0(0)
0

மொச்சை கார குழம்பு

Aug-11-2018
Kalai Vani
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

மொச்சை கார குழம்பு செய்முறை பற்றி

சுவையானது.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • ஸாட்டிங்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. நறுக்க்யமொச்சை1 கப் (8மணிநேரம் ஊறவைத்து வேககவைத்து)
  2. நல்லெண்ணெய்2-3மே.க
  3. புளி எலுமிச்சையளவு
  4. மிளகாய் தூள்2மே.க
  5. மல்லி தூள்2மே.க
  6. மஞ்சள் தூள்1தே.க
  7. உப்பு
  8. தாளிக்க:point_down:
  9. கடுகு1தே.க
  10. வெந்தயம்1/4தே.க
  11. கருவேப்பிலை
  12. நறுக்கிய:point_down:
  13. சின்ன வெங்காயம்5
  14. தக்காளி 1
  15. முருங்கைகாய்1
  16. கத்திரிக்காய் 2
  17. அரைக்க:point_down:
  18. தேங்காய் துருவல்4-5மே.க
  19. பூண்டு2பல்
  20. சீரகம்1/2தே.க

வழிமுறைகள்

  1. கடாயில் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்க்கவும்.
  2. பின் நறுக்கிய வெங்காயம்,தக்காளி சேர்த்து வதக்கவும்.
  3. அதன்பிறகு நறுக்கிய காய்கள் சேர்த்து நன்கு வதக்கவும்.
  4. புளி கரைசலுடன் கொடுத்த மசாலா,அரைத்த தேங்காய் விழுது மற்றும் உப்பு சேர்த்து கலக்கவும்.
  5. இந்த கரைசலை கடாயில் ஊற்றி அதனுடன் வேகவைத்த மொச்சை சேர்த்து நன்கு கொதிக்க விட்டு இறக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்