வீடு / சமையல் குறிப்பு / மொத்தே(made by daughter in law)

Photo of Mudde by கமலாஸ் tech at BetterButter
202
0
0.0(0)
0

மொத்தே(made by daughter in law)

Aug-11-2018
கமலாஸ் tech
2 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

மொத்தே(made by daughter in law) செய்முறை பற்றி

புரோட்டீன்

செய்முறை டாக்ஸ்

  • முட்டை இல்லா
  • மீடியம்
  • மற்றவர்கள்
  • கர்நாடகா
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. ராகிமாவு 1/2 கப்
  2. தண்ணீர் 1 கப்
  3. உப்பு தேவைக்கு

வழிமுறைகள்

  1. 1 டேபிள் ஸ்பூன் ராகி பவுடர் ,உப்பு ,தண்ணீரில் கட்டியில்லாமல் கரைக்கவும்
  2. மீடியம் ப்ளேமில் குக் பண்ணவும்
  3. கொதிக்கம் போது பாக்கி மாவை சேர்க்கவும்
  4. கட்டியில்லாமல் கிளறவும்
  5. லோ ப்ளேமில் கிளறவும்
  6. கெட்டியாக சேர்ந்ததும் மூடி வைக்கவும்
  7. ஆறினதும் உருண்டைகளாக பிடிக்கவும்
  8. சாம்பாருடன் பறிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்