வீடு / சமையல் குறிப்பு / பொன்னாங்கண்ணி கீரை முட்டை கார பணியாரம்

Photo of Ponnagkanni keerai muttai kaara paniyaram by poorani Kasiraj at BetterButter
599
2
0.0(0)
0

பொன்னாங்கண்ணி கீரை முட்டை கார பணியாரம்

Aug-12-2018
poorani Kasiraj
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

பொன்னாங்கண்ணி கீரை முட்டை கார பணியாரம் செய்முறை பற்றி

பொன்னாங்கண்ணி கீரை முட்டை கார பணியாரம்

செய்முறை டாக்ஸ்

  • கைகுழந்தைகளுக்கான ரெசிப்பிகள்
  • நான் வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ஷாலோ ஃபிரை
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. முட்டை 2
  2. வெங்காயம் 1
  3. பொன்னாங்கண்ணி கீரை 1 கை
  4. சீரகம் 1/2 ஸ்பூன்
  5. மிளகுத்தூள் 1ஸ்பூன்
  6. உப்பு
  7. எண்ணெய் 2 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. முட்டை-2 நன்கு மிக்ஸியில் அடித்துக் கொள்ளவும்
  2. பொடியாக வெங்காயத்தை நறுக்கிக்கொள்ளவும்
  3. முட்டையுடன் வெங்காயம் நறுக்கிய கீரை உப்பு மிளகுத்தூள் சீரகம் சேர்த்து நன்கு கலக்கி குழி பணியார கல்லில் ஊற்றவும்
  4. சிறிது எண்ணெய் விட்டு திருப்பி போட்டு வேகவிட்டு இறக்கவும்
  5. பொன்னாங்கண்ணி கீரை முட்டை கார பணியாரம் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்