வீடு / சமையல் குறிப்பு / ஓபிஓஸ் அவித்த முட்டை

Photo of Opos boiled egg by poorani Kasiraj at BetterButter
1649
1
0.0(0)
0

ஓபிஓஸ் அவித்த முட்டை

Aug-13-2018
poorani Kasiraj
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

ஓபிஓஸ் அவித்த முட்டை செய்முறை பற்றி

முட்டை ரெஸிபி

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • இந்திய
  • ஸ்டீமிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. முட்டை 3
  2. தண்ணீர் 1 கப்
  3. 2/3 ltr cooker

வழிமுறைகள்

  1. குக்கரில் ஒரு கப் தண்ணீர் விட்டு முட்டையை சேர்த்து மூடி விடவும்
  2. அடுப்பில் தீ முழு தீயில் வைக்கவும்
  3. ஒரு விசில் விடவும்
  4. உடனே அடுப்பை அணைத்து விடவும்
  5. விசில் அடங்கியவுடன் திறக்கவும்
  6. தண்ணீரை கீழே ஊற்றி விடவும்.குளிர்ந்த நீரை சேர்க்கவும்
  7. 2 min ஓட்டை எடுத்து விடவும். ஓபிஓஸ் அவித்த முட்டை ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்