வீடு / சமையல் குறிப்பு / ப்ளூ பெர்ரி நட்ஸ் ஸ்மூத்தி

Photo of Blueberry nuts smoothie by saranya sathish at BetterButter
258
0
0.0(0)
0

ப்ளூ பெர்ரி நட்ஸ் ஸ்மூத்தி

Aug-13-2018
saranya sathish
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
0 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

ப்ளூ பெர்ரி நட்ஸ் ஸ்மூத்தி செய்முறை பற்றி

ப்ளூ பெர்ரி நட்ஸ் ஸ்மூத்தி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. ப்ளூபெர்ரி அரை கப்
  2. chia seeds ஒரு டேபிள்ஸ்பூன்
  3. நட்ஸ் பவுடர் ஒரு டீஸ்பூன்
  4. பொடித்த ஓட்ஸ் 2 டேபிள் ஸ்பூன்
  5. வெல்லம் ஒரு டேபிள்ஸ்பூன்
  6. பால் ஒரு கப்

வழிமுறைகள்

  1. முதலில் ஒரு பாத்திரத்தில் ப்ளூபெர்ரியை எடுத்து அதை நன்றாக அலசி கொள்ள வேண்டும்.
  2. பின் மிக்ஸி ஜாரை எடுத்து அதில் தேவையான பொருட்களில் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் ஒன்றன்பின் ஒன்றாக சேர்த்து நன்றாக அரைத்து பின்னர் பரிமாறவும்.
  3. இதை காலை உணவாக அல்லது இவினிங் ஸ்நாக்ஸாகவும் எடுத்துக்கொள்ளலாம் மிகவும் சத்து உள்ளது.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்