வீடு / சமையல் குறிப்பு / பருப்புத் துவையல்

Photo of Parupu thuvayal by Shoba Jaivin at BetterButter
168
0
0.0(0)
0

பருப்புத் துவையல்

Aug-13-2018
Shoba Jaivin
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

பருப்புத் துவையல் செய்முறை பற்றி

பருப்புத் துவையல்

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பாசிப் பருப்பு 50 கிராம்
  2. பூண்டு 4 பல்
  3. கருவேப்பிலை சிறிதளவு
  4. புளி சிறிதளவு
  5. காய்ந்த மிளகாய் ஆறு
  6. உப்பு தேவைக்கேற்ப

வழிமுறைகள்

  1. கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் வெறும் வாணலியில் வறுத்துக் கொள்ள வேண்டும்
  2. உப்பு மட்டும் பெரிய அளவு தண்ணீர் விட்டு துவையலாக அரைக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்