வீடு / சமையல் குறிப்பு / பீன்ஸ் வெஜ் குஸ்கா

Photo of Beans Veg Kushka by janani illayarasan at BetterButter
367
0
0.0(0)
0

பீன்ஸ் வெஜ் குஸ்கா

Aug-13-2018
janani illayarasan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பீன்ஸ் வெஜ் குஸ்கா செய்முறை பற்றி

எளிதாக செய்யகூடிய ப்ரோடின் நிறைந்த உணவு.

செய்முறை டாக்ஸ்

  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. ஏலம் 3/கிராம்பு 3/பட்டை 1(இடித்து வைக்கவும்)/ பிரியாணி இலை 2 ,
  2. பெரிய வெங்காயம்(நறுக்கியது) 2
  3. இஞ்சி/பூண்டு பேஸ்ட் 2ஸ்பூன்
  4. தக்காளி 2 (நறுக்கியது)
  5. தயிர் 11/2 குழிக்கரண்டி
  6. மல்லி தழை/புதினா சிறிதளவு
  7. மஞ்சள் தூள் 1/2ஸ்பூன்
  8. மிளகாய் தூள் 1ஸ்பூன்
  9. மல்லி தூள் 2ஸ்பூன்
  10. ப-மிளகாய் கீரியது 2
  11. நெய் 4ஸ்பூன்
  12. சமையல் எண்ணெய் 4ஸ்பூன்
  13. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. குக்கரை சூடு செய்து சமையல் எண்ணெய் மற்றும் நெய் விட்டு இடித்து வைத்த கரிமசாலா/பிரியாணி இலை போட்டு பொரிந்த பின். நறுக்கி வைத்த வெங்காயம்/இஞ்சி/பூண்டு பேஸ்ட்/தக்காளி/புதினா இலைகள் இவற்றை ஒன்றின் பின் ஒன்றாக சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு மஞ்சள் தூள்/மிளகாய் தூள்/மல்லி தூள்/தயிர் சேர்த்து வதக்கி (ஒரு பங்கு அரிசிக்கு) இரண்டு பங்கு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். இப்போது உப்பு சேர்த்து ருசி பார்த்து அரிசியை சேர்க்கவும் 90%வெந்தவுடன் மல்லி தழை தூவி குக்கரை மூடவும். 1விசில் விட்டு இறக்கி விடவும் பிரஷர் ரிலீஸ் ஆனவுடன் திறந்து. மேலும் 2ஸ்பூன் நெய் விட்டு குக்கரை சிறிது நேரம் மூடி வைத்து விட்டு பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்