வீடு / சமையல் குறிப்பு / சென்னா மசாலா

Photo of Chenna masala by jothi durai at BetterButter
307
1
0.0(0)
0

சென்னா மசாலா

Aug-13-2018
jothi durai
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

சென்னா மசாலா செய்முறை பற்றி

பூரி சப்பாத்தி நான் க்கு ஏற்ற சைட் டிஷ்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஸ்டீமிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. வெள்ளை கொண்டைக்கடலை 1 கப்
  2. பெரிய வெங்காயம் 2
  3. தக்காளி ஒன்று
  4. கரம்மசாலா சிறிதளவு
  5. மல்லித் தூள் இரண்டரை டேபிள்ஸ்பூன்
  6. மிளகாய்த்தூள் ஒன்றரை டேபிள்ஸ்பூன்
  7. மல்லித்தழை சிறிதளவு
  8. எலுமிச்சை சாறு சிறிதளவு
  9. உப்பு தேவையான அளவு
  10. நல்லெண்ணெய் ஒரு குழிக்கரண்டி

வழிமுறைகள்

  1. கொண்டைக்கடலையை நன்கு வேக வைக்கவும்
  2. கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயத்தை நன்கு வதக்கவும்
  3. அதனுடன் கரம் மசாலா உப்பு சேர்க்கவும்
  4. தக்காளியை சேர்த்து நன்கு வதக்கவும்
  5. அதனுடன் மல்லித்தூள் மிளகாய்த்தூள் சேர்க்கவும்
  6. ஆறியவுடன் மிக்ஸியில் நன்கு அரைக்கவும்
  7. வெந்த கொண்டைக்கடலை சிறிது எடுத்து அரைகுறையாக அரைக்கவும்
  8. அரைத்த கலவை அனைத்தையும் வெந்த கொண்டைக்கடலையுடன் சேர்க்கவும்
  9. தேவையான நீர் சேர்த்து குக்கரில் இரண்டு விசில் விடவும்
  10. இறக்கியவுடன் எலுமிச்சை சாறு மல்லித்தழை சேர்க்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்