வீடு / சமையல் குறிப்பு / கொண்டைக்கடலை சாதம்

Photo of Chickpea Rice by Munsila Fathima at BetterButter
334
0
0.0(0)
0

கொண்டைக்கடலை சாதம்

Aug-13-2018
Munsila Fathima
25 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

கொண்டைக்கடலை சாதம் செய்முறை பற்றி

சத்தும் சுவையும் நிறைந்தது.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • இந்திய
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. கொண்டைக்கடலை 300 கிராம்
  2. பாஸ்மதி அரிசி 400 கிராம்
  3. உப்பு தேவைக்கு
  4. எண்ணெய் 1/2 தேக்கரண்டி அளவு
  5. சிவப்பு மிளகாய் தூள் 1 தேக்கரண்டி
  6. கரம் மசாலாக்கள்:
  7. பட்டை, கிராம்பு, ஏலக்காய், அனசிப்பு, நட்சத்திர மொக்கு , பிரியாணி இலை (1 அல்லது 2) எடுத்து அரைத்து கொள்ளுங்கள்
  8. இஞ்சி பூண்டு விழுது 1/4 தேக்கரண்டி
  9. தயிர் ஒரு மேசைக்கரண்டி
  10. தேங்காய் பால்:
  11. அரிசி 1 கப் என்றால் பால் 11/2 அளவு
  12. பச்சை மிளகாய் 2
  13. மல்லி இலை, புதினா இலை சிறிது

வழிமுறைகள்

  1. கொண்டக்கடலையை இரவு முழுவதும் ஊற வைத்து 2 விசில் வரும் வரை வேக வைத்து கொள்ளுங்கள்
  2. வேகவைத்த கொண்டைக்கடலை உடன் கரம் மசாலாக்கள் , உப்பு மிளகாய் தூள், சிறிது மஞ்சள் தூள், தயிர்,பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது,மல்லி புதினா இலை 1/2 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி 25நிமிடம் ஊற வைத்து கொள்ளுங்கள்.
  3. அரிசியை ஊற வைத்துக் கொள்ளவும்
  4. பின்பு ஒரு பாத்திரத்தில் ஊற வைத்த கொண்டக்கடலையை சேர்த்து அதனுடன் தேங்காய்ப் பால், அரிசியை சேர்க்கவும்
  5. கொதி வந்ததும் பாத்திரத்தை மூடி வைத்து வேக விடுங்கள். உப்பை சரி பார்த்து கொள்ளுங்கள்.
  6. தண்ணீர் முழுமையாக வற்றியதா என்று பார்த்து அடுப்பை அணைத்து வைத்து
  7. சிறிது நேரம் பின் பரிமாறுங்கள்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்