Photo of Spinach dal pizza by sandya Raj at BetterButter
386
4
0.0(2)
0

Spinach dal pizza

Aug-13-2018
sandya Raj
180 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • டின்னெர் பார்ட்டி
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கோதுமை மாவு-1கப்
  2. ஈஸ்ட்-1ஸ்பூன்
  3. சர்க்கரை-1ஸ்பூன்
  4. உப்பு -தேவையான அளவு
  5. பாலக்கீரை- 1 கட்டு
  6. பாசிப்பருப்பு-1/2 கப்
  7. மிளகாய்-1
  8. குடைமிளகாய் (பச்சை, சிகப்பு, மஞ்சள்)-1
  9. பீட்சா சாஸ்- தேவையான அளவு
  10. சீஸ்-தேவையான அளவு
  11. ஓரிகனோ-1ஸ்பூன்
  12. சில்லி ப்லேக்ஸ்-1ஸ்பூன்

வழிமுறைகள்

  1. கோதுமை மாவு, உப்பு, சூடான தண்ணீர், ஈஸ்ட் , சர்க்கரை சேர்த்து பிசைந்து கொள்ளவும்
  2. பின்னர் அதை 3 மணி நேரம் ஈற துணியில் மூடி வைக்கவும்
  3. பாசிப்பருப்பு, தண்ணீர் உப்பு சேர்த்து குக்கரில் வேக வைத்து எடுக்கவும்
  4. ஒரு பேனில் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்
  5. பிறகு அதில் பாலக் கீரையை போட்டு 2 நிமிடம் கழித்து எடுக்கவும்
  6. பின்னர் பாலக் கீரை, வேக வைத்த பாசிப்பருப்பு, மிளகாய், உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைத்து கொள்ளவும்
  7. பின்னர் கோதுமை மாவை எடுத்து சப்பாத்தி போல் தேய்த்து
  8. அதன் மேல் பீட்சா சாஸ் தடவி, அதன் மேல் அரைத்த பாலக் கீரையை பரப்பி
  9. அதன் மேல் குடைமிளகாய் போட்டு,சீஸ் தூவி
  10. பீட்சா மேக்கரை 2 இல் இரண்டு நிமிடம் ஃப்ரீ ஹீட் செய்து பிறகு
  11. அதில் பீட்சா வை வைத்து 4 நிமிடம் பேக் செய்து எடுக்கவும்
  12. பின்னர் ஓரிகனோ, சில்லி ப்லேக்ஸ் தூவி பரிமாறவும்

மதிப்பீடு (2)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Vani Harvish
Aug-15-2018
Vani Harvish   Aug-15-2018

kids healthy recipe. kids like this very much

Akshara Thambiraj
Aug-13-2018
Akshara Thambiraj   Aug-13-2018

Nice innovative healthy recipe.

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்