வீடு / சமையல் குறிப்பு / புரதம் நிறைந்த பாவ் மசாலா

Photo of Protein rich Pav masala by Abinaya bala at BetterButter
487
1
0.0(0)
0

புரதம் நிறைந்த பாவ் மசாலா

Aug-13-2018
Abinaya bala
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

புரதம் நிறைந்த பாவ் மசாலா செய்முறை பற்றி

பாஜிக்கு செய்யப்படும் ஒரு வகை மசாலா

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. வெங்காயம் ஒன்று சிறிதாக நறுக்கியது
  2. தக்காளி-2
  3. குடைமிளகாய் ஒன்று
  4. உருளைக்கிழங்கு 3
  5. கேரட் ஒன்று
  6. பீன்ஸ் 10
  7. முளைக்கட்டிய பயறு ஒரு கப்
  8. காலிஃப்ளவர் அரை கப்
  9. இஞ்சி பூண்டு பேஸ்ட் 2டீஸ்பூன்
  10. மஞ்சள்தூள் அரை டீஸ்பூன்
  11. மிளகாய்த்தூள்-3 டீஸ்பூன்
  12. கரம் மசாலா ஒரு டீஸ்பூன்
  13. வெண்ணெய்
  14. உப்பு தேவையான அளவு
  15. கொத்தமல்லி இலை தேவையான அளவு

வழிமுறைகள்

  1. மேலே சொன்ன அனைத்து காய்கறிகளையும் சிறிது சிறிதாக நறுக்கிக் கொள்ளவும்
  2. வாணலியில் வெண்ணெய் சேர்த்து அணைத்து வெங்காயம் மற்றும் தக்காளி சேர்த்து வதக்கவும்
  3. பின் கேரட் பீன்ஸ் காலிஃப்ளவர் குடமிளகாய் உருளைக்கிழங்கு முளைக்கட்டிய பயிறுமற்றும் உப்பு ஆகியவற்றை ஒன்றாக சேர்க்கவும்
  4. பின் மஞ்சள் தூள் மற்றும் கரம் மசாலா தூள் மிளகாய் தூள் ஆகியவற்றை சேர்த்து நன்கு கிளறவும்
  5. இவற்றை சிறிது நீர் ஊற்றி நன்கு வேக வைக்கவும்
  6. காய்கறிகள் வெந்து வரும் வேளையில் அனைத்து காய்கறிகளையும் நன்கு மசித்துக் கொள்ளவும்
  7. கடைசியில் சிறிதளவு வெண்ணெய் மற்றும் கொத்தமல்லி இலை சேர்த்து இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்