வீடு / சமையல் குறிப்பு / கொள்ளு பருப்பு ரசம்

Photo of Kollu Parupu Rasam by Mallika Udayakumar at BetterButter
761
0
0.0(0)
0

கொள்ளு பருப்பு ரசம்

Aug-13-2018
Mallika Udayakumar
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
9 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

கொள்ளு பருப்பு ரசம் செய்முறை பற்றி

அதிக உடல் எடை உள்ளவர்கள் அடிக்கடி கொள்ளுவை உணவில் சேர்த்து கொள்வது நல்லது. இன்று கொள்ளு ரசம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பாய்ளிங்
  • பேசிக் ரெசிப்பி
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கொள்ளு பருப்பு - சிறிது
  2. தக்காளி-3-4
  3. மல்லி வேர்- 2-3
  4. சீரகம்-1 டீஸ்பூன்
  5. முழு மிளகு-1 டீஸ்பூன்
  6. பூண்டு 2-3
  7. உப்பு
  8. மல்லிதழை
  9. எண்ணெய்
  10. கடுகு
  11. வெந்தயம்-4
  12. கருவேபிலை

வழிமுறைகள்

  1. கொள்ளு எடுத்து தனியாக வேக வைத்து கொள்ளவும் அல்லது பொடி செய்து வைத்துக்கொள்ளவும்.
  2. அரைக்க சீரகம்,மிளகு,பூண்டு மற்றும் உப்பு
  3. இதனுடன் மல்லிதழை வேர்,தக்காளியை மற்றும் கொள்ளு சேர்த்து கொள்ளலாம் அல்லது கொள்ளு வேக வைத்த தண்ணீரும் சேர்க்கலாம்.
  4. மல்லிதமழை சேர்க்கவும்.
  5. தாளிக்க கடுகு,வெந்தயம் பெருங்காயம் ,கருவேபிலை பின்னர் அரைத்ததை சேர்க்கவும்.நன்கு ஒரு கொதி வந்ததும் இறக்கவும்.
  6. சத்துள்ள கொள்ளு பருப்பு ரசம் தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்