வீடு / சமையல் குறிப்பு / ப்ரோட்டீன் காம்போ-BBG( பேக்டு, பாய்ல்டு, கிரில்ட்டு) இன் சிங்கிள் சர்வ்

Photo of protein combo by Vani Harvish at BetterButter
373
1
0.0(0)
0

ப்ரோட்டீன் காம்போ-BBG( பேக்டு, பாய்ல்டு, கிரில்ட்டு) இன் சிங்கிள் சர்வ்

Aug-14-2018
Vani Harvish
360 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
45 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

ப்ரோட்டீன் காம்போ-BBG( பேக்டு, பாய்ல்டு, கிரில்ட்டு) இன் சிங்கிள் சர்வ் செய்முறை பற்றி

தானியங்கள் மற்றும் பருப்பு சேர்ந்த ஒரு ஸ்நாக்ஸ். அதை பேக் செய்து/ பொரித்து / வேக வைத்து / கிரில் செய்து 4 வித்யாசமான சுவைகலில் பரிமாற.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • பேக்கிங்
  • ஸ்டீமிங்
  • ஃபிரையிங்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. மசூர் பருப்பு, கறுப்பு உளுந்து, துவரம் பருப்பு, பாசிப் பருப்பு, கடலைப் பருப்பு - 1/2 கப்
  2. ராஜ்மா, சென்னா, பச்சை பயறு, மொச்சை-1/2 கப்
  3. கோதுமை மாவு /மைதா மாவு - 2கப்
  4. உப்பு
  5. எண்ணெய் - பொரிப்பதற்கு
  6. மிளகாய் தூள் - 1ஸ்பூன்
  7. கரம் மசாலா பொடி - 1ஸ்பூன்

வழிமுறைகள்

  1. கொடுக்கபட்ட தானியங்களை தண்ணீர் சேர்த்து 6 மணி நேரம் ஊற வைக்கவும
  2. பிறகு வேக வைத்து கொள்ளவும்
  3. கொடுக்கபட்ட பருப்பு வகைகளையும் தணியாக வேக வைத்து எடுத்துக்கொள்ளவும்
  4. பிறகு இரண்டயும் சேர்த்து, உப்பு, மிளகாய் வத்தல் பொடி, கரம் மசாலா பொடி சேர்த்து மசித்து கொள்ளவும்
  5. பிறகு கோதுமை மாவு / மைதா மாவு மாவை தண்ணீர், உப்பு சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்
  6. பிறகு அதை சிறு சப்பாத்தி இட்டு நடுவில் கலவையை ஸ்டப் செய்யவும்
  7. மேலே மற்றொரு சப்பாத்தி இட்டு மூடி கொள்ளவும்
  8. இதை வானலியில் எண்ணெய் ஊற்றி சூடாணதும் அதில் போட்டு பொரித்து எடுக்கவும்
  9. அல்லது அதை ஓவனை ப்ரீ ஹீட் செய்து பேக் செய்து எடுக்கவும்
  10. அல்லது இட்லி பாத்திரத்தில் வேக வைத்து கொள்ளவும்.
  11. அல்லது க்ரில் பேனில் கிரில் செய்து கொள்ளவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்