வீடு / சமையல் குறிப்பு / தயிர் பச்சிடி

Photo of Curd Raitha by Mallika Udayakumar at BetterButter
477
0
0.0(0)
0

தயிர் பச்சிடி

Aug-14-2018
Mallika Udayakumar
7 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
2 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

தயிர் பச்சிடி செய்முறை பற்றி

நல்ல ஜீரண சக்தியை தருவது தயிர்தான். தயிரில் முக்கியமான வைட்டமின் சத்துகளும், புரதச் சத்துகளும் அடங்கியுள்ளது. கால்சியமும், ரிபோ ப்ளேவின் என்ற வைட்டமின் `பி’ யும் தயிரிலிருந்து கிடைக்கும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • ஸாலட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பெரிய வெங்காயம்-2
  2. தயிர்-1கப்
  3. மல்லிதழை
  4. உப்பு

வழிமுறைகள்

  1. பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
  2. மல்லிதழையை அலசி பொடியாக வெட்டவும்.
  3. பிறகு தயிரில் பெ.வெ ,உபபு,மல்லிதழையை போட்டவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்