வீடு / சமையல் குறிப்பு / கிரில் இறால் ஃப்ரை

Photo of Grilled prawn fry by hajirasheed haroon at BetterButter
260
0
0.0(0)
0

கிரில் இறால் ஃப்ரை

Aug-14-2018
hajirasheed haroon
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

கிரில் இறால் ஃப்ரை செய்முறை பற்றி

ஸ்பைஸி

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. இறால் 20 துண்டுகள்
  2. உப்பு தேவையான அளவு
  3. மஞ்சள் தூள் ஒரு சிட்டிகை
  4. மிளகாய் தூள் ஒரு ஸ்பூன்
  5. கரம் மசாலா கால் டீஸ்பூன்
  6. இஞ்சி பூண்டு விழுது ஒரு டீஸ்பூன்

வழிமுறைகள்

  1. இறாலை சுத்தம் செய்து கொள்ளவும்
  2. ஒரு பாத்திரத்தில் இரால் இஞ்சி பூண்டு விழுது மஞ்சள்தூள் மிளகாய்த்தூள் கரம் மசாலாத்தூள் உப்பு சேர்த்து பிசைந்து 20 நிமிடம் ஊற வைக்கவும்
  3. ஊறவைத்த இராலை குச்சியில் குத்தி விடவும்
  4. கிரில் தவாவில் எண்ணெய் ஊற்றி சூடானதும் இறால்களை சுட்டு எடுக்கவும்
  5. இருபுறமும் பொன்னிறமானதும் எடுத்து பரிமாறலாம்
  6. சுவையான கிரில் இறால் ப்ரை தயார் வெங்காயம் லெமன் உடன் பரிமாறலாம்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்