வீடு / சமையல் குறிப்பு / பொறுச்ச கோழி (சூப்பர் )

Photo of Poricha Kozhi :stew: (Super) by Mallika Udayakumar at BetterButter
362
0
0.0(0)
0

பொறுச்ச கோழி (சூப்பர் )

Aug-14-2018
Mallika Udayakumar
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
40 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பொறுச்ச கோழி (சூப்பர் ) செய்முறை பற்றி

மிக சுலபமாக செய்யலாம்.

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கோழி எலும்பு இல்லாதது-1/4கிலோ
  2. இ.பூ விழுது
  3. சோம்பு 1/4 ஸ்பூன்
  4. சோம்பு தூள் 1/4ஸ்பூன்
  5. தக்காளி-2-3(குழம்பு பொறுத்தது)
  6. மிளகாய்தூள்-2-3ஸ்பூன்
  7. கடலை மாவு-1ஸ்பூன்
  8. முட்டை-2
  9. எண்ணெய்

வழிமுறைகள்

  1. கோழி கறியை நன்கு கழுவி சுத்தம் செய்வும்
  2. படத்தில் உள்ளது போல் எடுத்து கொள்ளவும்
  3. சோம்பு மற்றும் சோம்பு தூள் எடுக்கவும்
  4. கடாயில் எண்ணெய் ஊற்றி சோம்பு வெடித்தவுடன் ,இஞ்சி பூண்டு விழுது, சிக்கன்,தக்காளி அரைத்து,மி.தூள்,உப்பு,தண்ணீர் சேர்த்து மூடிவிடவும்.
  5. திக்காகனும் ,...அந்த தக்காளி குழம்பை தனியாக எடுத்து கொள்ளவும்.இது இட்லி ,தோசை,சப்பாத்திக்கு அருமையா இருக்குமிங்க.
  6. பின்னர் அந்த சிக்கனை
  7. எடுத்து வடிகட்டியில் வைக்கவும்
  8. மிக்ஸியில் முட்டை,கடலை மாவு,மி.தூள்,உப்பு சேர்த்து ஒரு திருப்பு திருப்பவும்
  9. அதில் அந்த சிக்கனை
  10. முக்கி சூடான
  11. எண்ணெயில் பொரிக்கவும்.
  12. மிக மென்மையான சிக்கன் தயார்.மிதமான தீயில் இட்டு எடுக்கவும்
  13. பொறுச்ச கோழியும் தயார்....அருமையான குழம்பும் சூப்பர் போ பா.....:blush::ok_hand::ok_hand:

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்