வீடு / சமையல் குறிப்பு / காரசாரமான கறி வறுவல்

Photo of Spicy mutton fry by Reshma Babu at BetterButter
273
2
0.0(0)
0

காரசாரமான கறி வறுவல்

Aug-14-2018
Reshma Babu
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

காரசாரமான கறி வறுவல் செய்முறை பற்றி

சைடிஷ்

செய்முறை டாக்ஸ்

  • முட்டை இல்லா
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. ஆட்டுக்கறி அரை கிலோ
  2. வெங்காயம் 4
  3. வர மிளகாய் 10
  4. இஞ்சி பூண்டு விழுது 3 டீஸ்பூன்
  5. மிளகு பொடி அஞ்சு டீஸ்பூன்
  6. உப்பு தேவையான அளவு
  7. எண்ணை தேவையான அளவு

வழிமுறைகள்

  1. ஒரு சட்டியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வரமிளகாய் போட்டு வதக்கவும்
  2. பிறகு நறுக்கிய வெங்காயம் போட்டு கிளறவும்
  3. வெங்காயம் நன்கு வெந்தவுடன் கறியை போட்டு வதக்கவும்
  4. கறியில் உள்ள தண்ணீர் நன்கு வற்றியவுடன் இஞ்சி பூண்டு விழுது உப்பு மிளகுத்தூள் சேர்த்து நன்கு கிளறவும்
  5. பிறகு மழை நீர் சேர்த்து நன்கு வேக விடவும்
  6. கறி வேக வதற்கு அரை மணி நேரம் ஆகும்
  7. மழை நீரில் சமைப்பதால் சுவையாக இருக்கும்
  8. கறி நன்கு வெந்தவுடன் மிளகு பொடி சேர்த்து பரிமாறவும்
  9. சுவையான காரசாரமான கறி வறுவல் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்