Photo of Milk jelly by Reshma Babu at BetterButter
407
2
0.0(0)
0

பால் ஜல்லி

Aug-14-2018
Reshma Babu
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பால் ஜல்லி செய்முறை பற்றி

குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள் ஆரோக்கியமானதும் கூட

செய்முறை டாக்ஸ்

  • முட்டை இல்லா
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • சில்லிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பால் ஒரு டம்ளர்
  2. ஜெல்லிடீன் பவுடர் ஒரு டேபிள்ஸ்பூன்
  3. சீனி அஞ்சு டேபிள் ஸ்பூன்

வழிமுறைகள்

  1. பாலை கொழகொழவென காய்ச்சி எடுத்துக் கொள்ளவும்
  2. ஜெலட்டின் பவுடரை சுடு தண்ணீரில் போட்டு கரைத்து எடுத்துக் கொள்ளவும்
  3. பாலுடன் ஜெ்லிடீன் கரைசலை ஊற்ற எடுத்துக் கொள்ளவும்
  4. இந்தக் கரைசலை ஒரு அச்சில் ஊற்றி ஃப்ரிட்ஜில் 20 நிமிடம் வைத்து எடுக்கவும்
  5. சுவையான ஆரோக்கியமான பால் ஜெல்லி ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்