வீடு / சமையல் குறிப்பு / ஒயிட் சாஸ் பாஸ்தா

Photo of White sauce pasta by Shoba Jaivin at BetterButter
490
0
0.0(0)
0

ஒயிட் சாஸ் பாஸ்தா

Aug-20-2018
Shoba Jaivin
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

ஒயிட் சாஸ் பாஸ்தா செய்முறை பற்றி

ஒயிட் சாஸ் பாஸ்தா

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • தமிழ்நாடு

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பாஸ்தா
  2. பால்
  3. பட்டர்
  4. காரட் சிறிதளவு
  5. குடமிளகாய் சிறிதளவு
  6. மைதா மாவு 2 டீஸ்பூன்
  7. பூண்டு 2 பல்
  8. Besil, pepper
  9. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. பாஸ்தாவை 15 நிமிடம் வேக வைத்துக் கொள்ளவும்
  2. விரும்பிய காய்கறிகளை வதக்கி கொள்ளவும்
  3. கடாயில் பட்டர் விட்டு மைதாவை வதக்கவும்
  4. பால் சேர்த்து கொதிக்க விடவும்
  5. பால் சிறிது கெட்டியாக வந்தவுடன் பாஸ்தா மற்றும் காய்கறிகளை சேர்க்கவும்
  6. தேவையான அளவு உப்பு சேர்த்து பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்