வீடு / சமையல் குறிப்பு / மைசூர் மசால் தோசை

Photo of Mysore masal dosai by Sharmiley Ravi at BetterButter
313
0
0.0(0)
0

மைசூர் மசால் தோசை

Aug-21-2018
Sharmiley Ravi
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

மைசூர் மசால் தோசை செய்முறை பற்றி

This is a classic tiffin which almost everyone loves

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கர்நாடகா
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. உருளைக்கிழங்கு 3
  2. வெங்காயம் 2
  3. பச்சை மிளகாய் 2
  4. மிளகாய் வத்தல் 2
  5. கடுகு ஒரு ஸ்பூன்
  6. உளுந்து ஒரு ஸ்பூன்
  7. கடலைப்பருப்பு ஒரு டீஸ்பூன்
  8. எண்ணெய் 3 ஸ்பூன்
  9. மஞ்சள் தூள் ஒரு சிட்டிகை
  10. கடலை மாவு 2 டீஸ்பூன்
  11. தோசை மாவு
  12. நெய் 2 டீஸ்பூன்
  13. கொத்தமல்லி தலைகள் கையளவு
  14. உப்பு தேவைக்கேற்ப

வழிமுறைகள்

  1. உருளைக்கிழங்கை வேக வைத்துக் கொள்ளவும்
  2. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் கடுகு உளுத்தம் பருப்பு கடலைப் பருப்பு பச்சை மிளகாய் மிளகாய் வற்றல் கறிவேப்பிலை தாளித்து அதனுடன் வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும்
  3. வேக வைத்த உருளைக்கிழங்கை நன்றாக பிசறிக் கொள்ளவும்
  4. கடலை மாவை தண்ணீரில் நன்றாக கட்டியில்லாமல் கலக்கிக்கொள்ளவும்
  5. வதங்கிக் கொண்டிருக்கும் வெங்காயத்தின் மேல் தேவையான உப்பு சேர்த்து பிசிறி வைத்துள்ள உருளைக்கிழங்கைப் போட்டு மஞ்சள் தூள் போட்டு உருளைக்கிழங்கு கொஞ்சம் வெந்தவுடன் கடலைமாவு தண்ணீரே அதன் மேல் ஊற்றவும்
  6. கருவேப்பிலை தழைகளை போட்டு சிறிது கொதி வந்தவுடன் இறக்கவும்
  7. தோசையை நன்றாக சுட்டு கொள்ளவும்
  8. தோசை ஒரு பக்கம் முறுகலான உடன் அதன் மேல் நெய் ஊற்றி செய்து வைத்துள்ள உருளைக்கிழங்கு மசாலாவை அதன் மேல் வைக்கவும்
  9. உருளைக்கிழங்கு மசால் தோசை தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்