வீடு / சமையல் குறிப்பு / ஈசி தக்காளி வெங்காய சாதம்

Photo of Easy tomato onion rice by Krishnasamy Vidya Valli at BetterButter
453
0
0.0(0)
0

ஈசி தக்காளி வெங்காய சாதம்

Aug-21-2018
Krishnasamy Vidya Valli
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

ஈசி தக்காளி வெங்காய சாதம் செய்முறை பற்றி

சாதம் தயாராக இருந்தால் பதினைந்தே நிமிடங்களில் செய்யலாம் இந்த லஞ்ச் பாக்ஸ் ரெசிபி.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஸ்டிர் ஃபிரை
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. சாதம் 11/2 கப்
  2. வெங்காயம் 1
  3. தக்காளி 3
  4. உப்பு 3/4 தேக்கரண்டி
  5. காஷ்மீரி சில்லி பவுடர் 3/4 தேக்கரண்டி
  6. மஞ்சள் பொடி 4 சிட்டிகை
  7. கரம்மசாலா தனியா பொடி தலா 1/4 தேக்கரண்டி
  8. கொத்தமல்லி இலை சிறிது
  9. தாளிக்க
  10. நெய்/எண்ணெய் 2 தேக்கரண்டி
  11. சீரகம் 1/2 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. தக்காளியுடன் உப்பு மற்றும் எல்லா பொடிகளும் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும்
  2. கடாயில் தாளிக்க கொடுத்தவற்றை தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கவும்
  3. அரைத்த விழுதை சேர்த்து வதக்கவும்
  4. கெட்டியானதும் சாதம் சேர்த்து கிளறவும்
  5. கொத்தமல்லி இலையை தூவி லஞ்ச் பாக்ஸ் பேக் செய்யவும். தொட்டுக்கொள்ள உருளை சிப்ஸ் சூப்பர் காம்போ

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்