வீடு / சமையல் குறிப்பு / ஓக்ரா எக் ரைஸ்

Photo of Okra egg rice by poorani Kasiraj at BetterButter
293
1
0.0(0)
0

ஓக்ரா எக் ரைஸ்

Aug-21-2018
poorani Kasiraj
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

ஓக்ரா எக் ரைஸ் செய்முறை பற்றி

வெண்டைக்காய் முட்டை ரெஸிபி

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பான் பிரை
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. வெண்டைக்காய் 4
  2. வெங்காயம் 1
  3. தக்காளி 1
  4. குழம்பு மசாலா 1/2 ஸ்பூன்
  5. கறிவேப்பில்லை
  6. உப்பு
  7. எண்ணெய்
  8. முட்டை 2
  9. மிளகுத்தூள் 1/2 ஸ்பூன்
  10. சீரகம் 1/2 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. வெங்காயம் வெண்டைக்காயை நறுக்கி கொள்ளவும்
  2. ஒரு கடாயை அடுப்பில் வைத்து வெண்டைக்காய் சேர்த்து நன்கு வதக்கவும்
  3. சிறிது எண்ணெய் விட்டு கடுகு தாளித்து வெங்காயத்தை சேர்க்கவும்
  4. தக்காளி சேர்த்து வதக்கவும்
  5. வதக்கிய வெண்டைக்காய் சேர்த்துக் கொள்ளவும்
  6. குழம்பு மசாலா சேர்த்துக் கொள்ள வேண்டும்
  7. சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்
  8. மசாலா நன்கு கெட்டியாக வந்ததும் முட்டையை உடைத்து ஊற்றவும்
  9. மிளகு தூள் சீரகம் சேர்க்கவும்
  10. உப்பு சேர்த்து நன்கு கிண்டவும்
  11. முட்டை நன்கு உதிரி உதிரியாக வர வேண்டும்
  12. பின்னர் சாதம் சேர்த்து நன்கு கிளறவும்
  13. ஓக்ரா எக் ரைஸ் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்