வீடு / சமையல் குறிப்பு / இனிப்பு ராகி சேமியா

Photo of Sweet ragi semiya by Suji RK at BetterButter
528
1
0.0(0)
0

இனிப்பு ராகி சேமியா

Aug-22-2018
Suji RK
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

இனிப்பு ராகி சேமியா செய்முறை பற்றி

இனிப்பு ராகி சேமியா

செய்முறை டாக்ஸ்

  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. ராகி சேமியா 1பாக்
  2. தேங்காய் துருவல் 1கப்
  3. ஏலக்காய் 1
  4. நல்ல எண்ணெய் 1/4கப்
  5. சர்க்கரை 100g

வழிமுறைகள்

  1. ராகி சேமியாவை நீரில் சிறிது நேரம் ஊற வைக்கவும்
  2. 5நிமிடம் கழித்து இட்லி பாத்திரத்தில் வைத்து வேக விடவும்
  3. நன்கு வெந்ததும் நல்ல எண்ணெய், ஏலக்காய், தேங்காய் துருவல், சர்க்கரை சேர்த்து கிளறவும்
  4. இனிப்பு ராகி சேமியா ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்