வீடு / சமையல் குறிப்பு / எலுமிச்சை சாதம்

Photo of Lemon rice by Suji RK at BetterButter
960
0
0.0(0)
0

எலுமிச்சை சாதம்

Aug-23-2018
Suji RK
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

எலுமிச்சை சாதம் செய்முறை பற்றி

எலுமிச்சை சாதம்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. லெமன் 2
  2. சாதம் 1கப்
  3. வத்தல் 2
  4. மிளகாய் 2
  5. இஞ்சி 1துண்டு
  6. உப்பு
  7. மஞ்சள் தூள்
  8. கருவேப்பிலை

வழிமுறைகள்

  1. வாணலியில் எண்ணெய் 5ஸ்பூன் ஊற்றி கடுகு, வத்தல், கடலை பருப்பு சேர்த்தி வறுக்கவும்
  2. மிளகாய், இஞ்சி, கருவேப்பிலை சேர்க்கவும்
  3. லெமன் ஜூஸ் சேர்க்கவும்
  4. மஞ்சள் தூள், உப்பு சேர்க்கவும்
  5. ஒரு கொதி வந்ததும் சாதம் கொட்டி அதில் கிளறவும்
  6. எலுமிச்சை சாதம் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்