வீடு / சமையல் குறிப்பு / பட்டாணி உருளைக்கிழங்கு சாதம்

Photo of Peas potato rice by Deepa Srivatsan at BetterButter
217
0
0.0(0)
0

பட்டாணி உருளைக்கிழங்கு சாதம்

Aug-23-2018
Deepa Srivatsan
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பட்டாணி உருளைக்கிழங்கு சாதம் செய்முறை பற்றி

பட்டாணி வைத்து செய்யக்கூடிய ஈஸியான ரெசிபி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. அரிசி 2 கப் உதிரியாக வடித்து வைத்துக் கொள்ள வேண்டும்
  2. வெங்காயம் 2
  3. உருளைக்கிழங்கு ஒன்று
  4. பட்டாணி கால் கப்
  5. பூண்டு 6 பல்
  6. ஏலக்காய் 4
  7. கிராம்பு நான்கு
  8. பட்டை ஒரு சிறிய துண்டு
  9. அன்னாசி பூ 1
  10. பச்சை மிளகாய் 3
  11. இஞ்சி ஒரு சிறிய துண்டு
  12. எண்ணெய் 3 டேபிள் ஸ்பூன்

வழிமுறைகள்

  1. வெங்காயம் உருளைக்கிழங்கு ஆகியவற்றை நறுக்கி வைத்துக்கொள்ள வேண்டும்
  2. வாணலியில் எண்ணெய் ஊற்றி பட்டை கிராம்பு ஏலக்காய் அன்னாசி பூ போட்டு நன்றாக வதக்க வேண்டும்
  3. பிறகு வெங்காயம் பட்டாணி உருளைக்கிழங்கு போட்டு நன்றாக வதக்க வேண்டும்
  4. இஞ்சி பூண்டு பச்சை மிளகாய் ஆகியவற்றை மிக்சியில் போட்டு நன்றாக அரைத்து வைத்துக் கொள்ளவும்
  5. பிறகு அதே வாணலியில் காய்கறியுடன் சேர்த்து நன்றாக வதக்கவும் தேவையான அளவு உப்பு சேர்க்கவும்
  6. சிறிது தண்ணீர் தெளித்து வாணலியை மூட வேண்டும்
  7. காய்கறிகள் நன்றாக வெந்ததும் உதிர்த்து வைத்துள்ள சாதத்தை அதில் போட்டு தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலக்க வேண்டும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்