வீடு / சமையல் குறிப்பு / சப்பாத்தி லட்டு, எக் ஷாஷுகா, காராமணி பட்டாணி சாதம்

Photo of Chappathi laddu, egg shasuka, karamani pattani sadam by poorani Kasiraj at BetterButter
752
1
0.0(0)
0

சப்பாத்தி லட்டு, எக் ஷாஷுகா, காராமணி பட்டாணி சாதம்

Aug-24-2018
poorani Kasiraj
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

சப்பாத்தி லட்டு, எக் ஷாஷுகா, காராமணி பட்டாணி சாதம் செய்முறை பற்றி

ரொம்ப ஹெல்த்தி டிபன் பாக்ஸ் ரெஸிபி

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • நார்த் இந்தியன்
  • ஸ்டீமிங்
  • ஃபிரையிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. சப்பாத்தி லட்டு:
  2. சப்பாத்தி 4
  3. நெய் 2 ஸ்பூன்
  4. தேன் or வெல்லம் கல் இல்லாதது
  5. எக் ஷாஷுக்கா ;
  6. முட்டை 3
  7. வெங்காயம் 1 பொடியாக நறுக்கியது
  8. பூண்டு 4 பல் பொடியாக நறுக்கியது
  9. பீன்ஸ் 6 பொடியாக நறுக்கியது
  10. கேரட் 3 துருவியது
  11. சீரகம் 1/2 ஸ்பூன்
  12. மிளகு தூள் 1/2 ஸ்பூன்
  13. உப்பு
  14. தக்காளி 1 மிக்ஸி அரைத்தது
  15. மிளகாய்த்தூள் 1 ,ஸ்பூன்
  16. மஞ்சள்தூள் 1/4 ஸ்பூன்
  17. எண்ணெய்
  18. காராமணி பட்டாணி சாதம்:
  19. காராமணி 3 ஸ்பூன்
  20. பட்டாணி 2 ஸ்பூன்
  21. சாதம் 1 1/2 கப்
  22. மஞ்சள்தூள் 1/4 ஸ்பூன்
  23. மிளகாய்த்தூள் 2 ஸ்பூன்
  24. பூண்டு 6 பல்
  25. எண்ணெய்
  26. கறிவேப்பிலை
  27. கொத்தமல்லி
  28. சீரகம்
  29. சோம்பு தூளஹ ,,1/2:,ஸ்பூன்
  30. மிளகுத்தூள் ,1/2:,ஸ்பூன்
  31. உப்பு

வழிமுறைகள்

  1. சப்பாத்தியை சிறு துண்டுகளாக வெட்டி கொள்ளவும்
  2. ஒரு மிக்ஸி ஜாரில் சப்பாத்திதுண்டுகள், நெய், தேன் சேர்த்து நன்கு அரைக்கவும்
  3. அரைத்த பின் வரும் மாவை உருண்டையாக பிடிக்கவும்
  4. பாதாம் முந்திரி வைத்து அலங்கரிக்கவும். அலங்கரிக்கவும்.
  5. சப்பாத்தி லட்டு ரெடி
  6. ஒரு கடாயில் சிறிது எண்ணெய் ஜிட்டு சூடானவுடன் கடுகு போடவும் பொரிந்ததும் கறிவேப்பில்லை பூண்டு சீரகம் போட்டு வதக்கவும்
  7. வெங்காயம் சேர்த்து வதக்கவும்
  8. தக்காளி சேர்க்கவும்
  9. தக்காளி நன்கு வதங்கியதும் மிளகாய்த்தூள் சோம்புத்தூள் சேர்த்து வதக்கவும்
  10. வேக வைத்த காராமணி பட்டாணி சேர்த்து கிளறவும்
  11. உப்பு சேர்த்து மிளகுத்தூள் சேர்த்து நன்கு கிளறவும்
  12. சாதத்தில் சிறிது நெய் சேர்த்து நன்கு கிளறி இந்த மசாலாவை சேர்த்து நன்கு கிளறவும்
  13. தேவையான அளவு உப்பும் கொத்தமல்லியை சேர்க்கவும்
  14. காராமணி பட்டாணி சாதம் ரெடி
  15. எக்க் ஷாஷுக்கா செய்வதற்கு:
  16. கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் வெங்காயத்தை வதக்கவும்
  17. வெங்காயம் அதன்பின்னர்இஞ்சிபூண்டு விழுதை வதக்கவும், காய்கறிகளை சேர்த்து நன்கு வதக்கவும்
  18. உப்பு சேர்த்து காய்கறி வதக்கவும்
  19. காய் வதங்கியதும் தக்காளியை மிக்ஸியில் அரைத்து ஊற்றவும்
  20. மிளகாய் தூள் சேர்க்கவும்
  21. தேவைப்பட்டால் தண்ணீர் சிறிது சேர்த்து கொள்ளவும்
  22. முட்டை ஊட்டுவதற்கு காய்களை வதக்கி சற்று ஒதுக்கி கொள்ளவும்
  23. முட்டை மஞ்சள் கரு வெள்ளைக் கருவும் சேர்ந்து இராதபடிக்கு ஒரு கிண்ணத்தில் எடுத்து அதன் பின்னர் ஊற்றவும்
  24. இப்போது முட்டைக்கு தேவையான உப்பு மிளகு சேர்க்கவும்
  25. சிறிது நேரத்துக்கு மூடி வைத்து வேக விடவும்
  26. எக் ஷாஷுக்கா ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்