வீடு / சமையல் குறிப்பு / தக்காளி சாதம்

Photo of Tomato rice by Deepa Srivatsan at BetterButter
22
2
0.0(0)
0

தக்காளி சாதம்

Aug-24-2018
Deepa Srivatsan
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

தக்காளி சாதம் செய்முறை பற்றி

குழந்தைகள் விரும்பி உண்ணும் லன்ச்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. அரிசி ஒரு கப் உதிரியாக வடித்து வைத்துக் கொள்ளவும்
  2. வெங்காயம் 2
  3. தக்காளி நான்கு
  4. பச்சை மிளகாய் 2
  5. வற்றல் பொடி அரை டீஸ்பூன்
  6. மஞ்சள் பொடி கால் டீஸ்பூன்
  7. பெருங்காயம் சிறிதளவு
  8. கறிவேப்பிலை சிறிதளவு
  9. எண்ணெய் 2 டேபிள்ஸ்பூன்
  10. உப்பு தேவையான அளவு
  11. கடுகு அரை டீஸ்பூன்
  12. உளுத்தம்பருப்பு ஒரு டீஸ்பூன்
  13. கடலைப்பருப்பு ஒரு டீஸ்பூன்

வழிமுறைகள்

  1. வெங்காயம் தக்காளி பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்
  2. வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு உளுத்தம் பருப்பு கடலைப்பருப்பு கறிவேப்பிலை மற்றும் வெங்காயம் தக்காளி பச்சை மிளகாயை போடவும் சிறிது மஞ்சள் தூள் மற்றும் பெருங்காயம் சேர்க்கவும்
  3. நன்றாக வதக்கி ஒரு மூடியால் மூடவும்
  4. 5 நிமிடம் கழித்து வற்றல் பொடி மற்றும் உப்பு சேர்க்கவும்
  5. பின்பு உதிரியாக வடித்து வைத்துள்ள சாதத்தை அதன் மீது போட்டு நன்றாக கலக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்