வீடு / சமையல் குறிப்பு / சப்பாத்தி உருளை மசாலா ரோல்

Photo of Sappathi potato roll by Suji RK at BetterButter
997
2
0.0(0)
0

சப்பாத்தி உருளை மசாலா ரோல்

Aug-26-2018
Suji RK
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

சப்பாத்தி உருளை மசாலா ரோல் செய்முறை பற்றி

சப்பாத்தி உருளை மசாலா ரோல்

செய்முறை டாக்ஸ்

  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. வேக வைத்த உருளை 3
  2. வெங்காயம் 1
  3. மிளகாய் தூள் 1ஸ்பூன்
  4. மிளகாய் 2
  5. எண்ணெய் 50ml
  6. தக்காளி சாஸ் 2ஸ்பூன்

வழிமுறைகள்

  1. சப்பாத்தி தயார் செய்து வைத்து கொள்ளவும்
  2. வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, வெங்கயம் சேர்த்து வதக்கவும்
  3. மிளகாய் சேர்க்கவும், மிளகாய் தூள், உப்பு சேர்க்க வும்
  4. மசித்த உருளை கிழங்கை சேர்க்கவும்
  5. நன்கு எண்ணெய் பிரியும் வரை வதக்கவும்
  6. சப்பாத்தி மேல் தக்காளி சாஸ் தடவி உருளை மசாலாவை வைத்து ரோல் செய்யவும்
  7. சப்பாத்தி உருளை மசாலா ரோல் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்