BetterButter பயன்பாடு

சமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்

(8,719)
பதிவிறக்கம் செய்திட

உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / எலுமிச்சை ரசம் மீன் வறுவல்

Photo of Lemon rasam fish fry by Maharasi Devendiran at BetterButter
291
2
0(0)
0

எலுமிச்சை ரசம் மீன் வறுவல்

Aug-26-2018
Maharasi Devendiran
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

எலுமிச்சை ரசம் மீன் வறுவல் செய்முறை பற்றி

டிபன்பாக்ஸ் ரெசிபி

செய்முறை டாக்ஸ்

  • శాఖాహారం
  • తేలికైనవి
  • ప్రతి రోజు
  • తమిళనాడు
  • వేయించేవి
  • ప్రధాన వంటకం
  • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. மீன் 250 கிராம்
  2. மிளகாய் பொடி 2ஸ்பூன்
  3. மஞ்சள் பொடி கால் ஸ்பூன்
  4. பூண்டு 4பல்
  5. உப்பு தேவையான அளவு
  6. எண்ணெய் தேவையான அளவு
  7. ரசம் செய்ய:
  8. எலுமிச்சம் பழம் 1
  9. மிளகு 1 1/2 ஸ்பூன்
  10. சீரகம் ஸ்பூன்
  11. பெருங்காயம் பொடி கால் ஸ்பூன்
  12. பூண்டு 6-8 பல்
  13. காய்ந்த மிளகாய் 2
  14. நல்லெண்ணெய் 2 ஸ்பூன்
  15. கடுகு கால் ஸ்பூன்
  16. கரு வேப்பிலை சிறிது
  17. கொத்தமல்லி இலை சிறிது

வழிமுறைகள்

  1. மீனில் உப்பு, மஞ்சள் பொடி, மிளகாய் பொடி, பூண்டு போட்டு20-30 நிமிடம் ஊற வைக்கவும்
  2. தாவாவில் எண்ணெய் விட்டு பொாித்து எடுக்கவும்
  3. எலுமிச்சம் பழம் பிழிந்து கொள்க, மிளகு, சீரகம் ,பூண்டு கொரகொரப்பாக அரைத்து கொள்க
  4. வாணலில் எண்ணெய் விட்டு கடுகு போட்டு வெடிக்க விடவும் அதில் அரைத்த பொடி போட்டு வதக்கி கொள்க
  5. தக்காளி, கரு வேப்பிலை, மிளகாய் போட்டு வதக்கவும்
  6. எலுமிச்சம் பழம் தண்ணீர், மஞ்சள் பொடி போட்டு நுரைத்து வர இறக்கவும்
  7. மல்லி இலை, உப்பு சோ்க்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்