வீடு / சமையல் குறிப்பு / ஸ்பைசி பொடி இட்லி

Photo of Spicy Podi idli by Deepa Srivatsan at BetterButter
353
0
0.0(0)
0

ஸ்பைசி பொடி இட்லி

Aug-26-2018
Deepa Srivatsan
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

ஸ்பைசி பொடி இட்லி செய்முறை பற்றி

முழு இட்டலியில் செய்திருப்பதால் வித்தியாசமாக இருக்கும் குழந்தைகள் விரும்பி உண்ணுவர்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • தமிழ்நாடு
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. வேக வைத்த இட்லி 8
  2. மிளகாய்ப் பொடி 3 டீஸ்பூன்
  3. மஞ்சள் தூள் சிறிதளவு
  4. நல்லெண்ணெய் 3 டீஸ்பூன்
  5. கடுகு அரை டீஸ்பூன்
  6. உளுத்தம்பருப்பு ஒரு டீஸ்பூன்
  7. கறிவேப்பிலை சிறிதளவு
  8. பெருங்காயம் கால் டீஸ்பூன்

வழிமுறைகள்

  1. வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு உளுத்தம்பருப்பு மஞ்சள்தூள் கறிவேப்பிலை சேர்க்கவும்
  2. பின் இட்லியை ஒவ்வொன்றாகப் போடவும்
  3. பிறகு மிளகாய் பொடி சேர்த்து இட்லி பிரியாமல் மெதுவாக திருப்பி விடவும்
  4. இட்லி பொன்னிறமாகும் வரை அடுப்பை சிம்மில் வைத்து பிறகு அணைக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்