வீடு / சமையல் குறிப்பு / ஆரோக்கியமான உளுந்தங்கஞ்சி

Photo of Healthy urad dal porridge by Jeba Jayaseelan at BetterButter
684
0
0.0(0)
0

ஆரோக்கியமான உளுந்தங்கஞ்சி

Aug-26-2018
Jeba Jayaseelan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
45 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

ஆரோக்கியமான உளுந்தங்கஞ்சி செய்முறை பற்றி

குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு ஏற்ற ஆரோக்கியமான உணவு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. கருப்பு உளுந்தம் பருப்பு ஒரு கப்
  2. வெந்தயம் சிறிதளவு
  3. சீரகம் 2 டீஸ்பூன்
  4. உப்பு தேவைக்கேற்ப
  5. அரிசி ஒரு கப்
  6. தண்ணீர் தேவைக்கேற்ப
  7. பூண்டு 8 பல்

வழிமுறைகள்

  1. முதலில் அரிசி மற்றும் உளுத்தம் பருப்பை அலசி வைக்கவும்
  2. ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்
  3. தண்ணீர் கொதித்தவுடன் சீரகம் பூண்டு வெந்தயம் போட்டு கிளறவும்
  4. பின்னர் அரிசி மற்றும் உளுத்தம் பருப்பை சேர்க்கவும்
  5. தேவைக்கேற்ப உப்பு சேர்க்கவும்
  6. சாதம் நன்றாக குழைய வேண்டும்
  7. கஞ்சி பதத்திற்கு வந்த உடன் பாத்திரத்தை இறக்கவும்
  8. ஆரோக்கியமான உணவு தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்