வீடு / சமையல் குறிப்பு / தேங்காய் சாதம்

Photo of Coconut rice by Suji RK at BetterButter
207
0
0.0(0)
0

தேங்காய் சாதம்

Aug-27-2018
Suji RK
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

தேங்காய் சாதம் செய்முறை பற்றி

தேங்காய் சாதம்

செய்முறை டாக்ஸ்

  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. சாதம் 1கப்
  2. தேங்காய் 3/4கப்
  3. நிலக்கடலை 2ஸ்பூன்
  4. கடுகு
  5. மிளகாய் 3
  6. தேங்காய் எண்ணெய் 2ஸ்பூன்
  7. கருவேப்பிலை

வழிமுறைகள்

  1. வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, வேர்க்கடலை தாளிக்கவும்
  2. மிளகாய், தேங்காய் சேர்த்து நன்கு வதக்கவும்
  3. சாதம் சேர்த்து நன்கு கிளறவும்
  4. கருவேப்பிலை தூவி pariமாறவும்
  5. தேங்காய் சாதம் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்