Photo of Easy lunch by hajirasheed haroon at BetterButter
488
2
0.0(0)
0

ஈசி லன்ச்

Aug-27-2018
hajirasheed haroon
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

ஈசி லன்ச் செய்முறை பற்றி

லன்ச் பாக்ஸ் ரெசிபி

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • மற்றவர்கள்
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • ஃபிரையிங்
  • மெயின் டிஷ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பெப்பர் மட்டன் கிரேவி செய்ய தேவையான பொருட்கள்
  2. மட்டன் 1/4 கிலோ
  3. வெங்காயம்-3
  4. இஞ்சி பூண்டு விழுது 3ஸ்பூன்
  5. தாளிப்பதற்கு சீரகம் பட்டை ஏலக்காய் கிராம்பு காய்ந்த மிளகாய்-3
  6. உப்பு தேவையான அளவு
  7. மஞ்சள் தூள் ஒரு சிட்டிகை
  8. மிளகாய் தூள் ஒரு ஸ்பூன்
  9. பெப்பர் தூள் 4 ஸ்பூன்
  10. எண்ணெய் தேவையான அளவு
  11. ரசம் செய்வதற்கு தேவையான பொருட்கள்:
  12. புளிக்கரைசல் ஒரு கப்
  13. தக்காளி-2
  14. மிளகு 2 ஸ்பூன்
  15. சீரகம் ஒரு ஸ்பூன்
  16. பூண்டு-4 பல்
  17. காய்ந்த மிளகாய் இரண்டு
  18. கருவேப்பிலை சிறிதளவு
  19. கடுகு சீரகம் வெந்தயம் தாளிப்பதற்கு
  20. பெருங்காயத்தூள் ஒரு சிட்டிகை
  21. உப்பு தேவையான அளவு
  22. மஞ்சள் தூள் ஒரு பின்ச்

வழிமுறைகள்

  1. 1.மட்டன் கிரேவி செய்வதற்கு மட்டனை சுத்தம் செய்து கழுவி கொள்ளவும்
  2. வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும் ஒரு குக்கரில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை ஏலக்காய் கிராம்பு சீரகம் காய்ந்த மிளகாய் சேர்த்து பொரியவிடவும் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும் வெங்காயம் நன்கு வதங்கியவுடன் அதில் கறி துண்டுகள் மஞ்சள்தூள் இஞ்சி பூண்டு விழுது உப்பு தண்ணீர் சேர்த்து 4 விசில் வேகவிடவும்
  3. கறி வெந்தவுடன் அதில் சிறிது மிளகாய் தூள் பெப்பர் தூள் சேர்த்து வற்ற விடவும்
  4. சுவையான பெப்பர் மட்டன் கறி தயார்
  5. 2.ரசம் செய்வதற்கு மிக்ஸியில் மிளகு சீரகம் காய்ந்த மிளகாய் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும் அரைத்த கலவையில் தக்காளி பூண்டு சேர்த்து மீண்டும் கொரகொரப்பாக அரைத்து எடுக்கவும்
  6. ஒரு பாத்திரத்தில் புளிக்கரைசல் உப்பு அரைத்த தக்காளி பூண்டு விழுது சேர்த்து கரைத்துக்கொள்ளவும் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு சீரகம் வெந்தயம் சேர்த்து பொரியவிடவும் பிறகு மஞ்சள் தூள் பெருங்காயத்தூள் கறிவேப்பிலை சேர்க்கவும் கலந்து வைத்துள்ள கலவையை அதில் ஊற்றி நுரை வந்தவுடன் அடுப்பை ஆஃப் செய்து பரிமாறலாம்
  7. சுவையான ஈசியான சிம்பில் லன்ச் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்