வீடு / சமையல் குறிப்பு / வீட்டில் செய்த காய்கறிகள் ஜாம் மற்றும் நட்ஸ் ஜாம்

Photo of vegetable jam and nuts jam by Bhavani Murugan at BetterButter
625
3
0.0(0)
0

வீட்டில் செய்த காய்கறிகள் ஜாம் மற்றும் நட்ஸ் ஜாம்

Aug-28-2018
Bhavani Murugan
120 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
60 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

வீட்டில் செய்த காய்கறிகள் ஜாம் மற்றும் நட்ஸ் ஜாம் செய்முறை பற்றி

குழந்தைகளுக்கு ஜாம் என்றால் பிடிக்கும். அதை காய்கறிகளை வைத்தும், நட்ஸ் வைத்தும் வீட்டில் ஆரோக்கியமான முறையில் தயார் செய்யலாம். ( ப்ரிசர்வேடிவ்ஸ் புட் கலர் இல்லாமல்) அதை ப்ரெட்லில் தடவி ஆரோக்கியமான டிபன் பாக்ஸ் ரெசிபி கொடுக்கலாம்.

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. காய்கறிகள் ஜாம் :
  2. பீட்ரூட் - 2
  3. கேரட் - 1
  4. சர்க்கரை - 1 கப்
  5. நெய் - 4 மேஜை கரண்டி
  6. நட்ஸ் ஜாம்:
  7. வேர்கடலை - 1கப்
  8. முந்தரி பருப்பு - 2ஸ்பூன்
  9. பாதாம் - 2ஸ்பூன்
  10. நாட்டு சர்க்கரை - 1கப்
  11. தேன் - 2ஸ்பூன்

வழிமுறைகள்

  1. பீட்ரூட், கேரட் துருவி கொள்ளவும்
  2. கேரட்
  3. பிறகு வானலியில் நெய் ஊற்றி இரண்டையும் சேர்த்து வதக்கவும் நன்கு வதங்கிய பிறகு
  4. மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்
  5. பிறகு மறுபிடியும் வானலியில் நெய் ஊற்றி அரைத்ததை சேர்த்து சர்க்கரை சேர்த்து கிளறவும் கெட்டி பதம் வந்தவுடன் இறக்கவும்
  6. நட்ஸ் ஜாம் :
  7. வானலியில் வேர்கடலை, முந்தரி பருப்பு, பாதாம் தனியாக வறுத்து எடுத்துக்கொள்ளவும்
  8. பிறகு மிக்ஸியில் அதை போட்டு நாட்டு சர்க்கரை சேர்த்து, தேன் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்
  9. நட்ஸ் ஜாம் தயார்
  10. இதை ப்ரெட்டில் தடவி பரிமாரவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்