வீடு / சமையல் குறிப்பு / கம்பு வெங்காய தோசை

Photo of Kambu vengaya dosai by poorani Kasiraj at BetterButter
441
1
0.0(0)
0

கம்பு வெங்காய தோசை

Aug-28-2018
poorani Kasiraj
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

கம்பு வெங்காய தோசை செய்முறை பற்றி

கம்பு வெங்காய தோசை

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. தோசை மாவு 3 கரண்டி
  2. கம்பு மாவு அரை கப்
  3. உப்பு
  4. வெங்காயம் 1
  5. கருவேப்பிலை ஒரு கொத்து
  6. சீரகம் அரை ஸ்பூன்
  7. மிளகு தூள் அரை ஸ்பூன்
  8. எண்ணெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. தோசை மாவுடன் கம்பு மாவு சேர்த்து நன்கு கிளறவும்
  2. பொடியாக நறுக்கிய வெங்காயம் பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை சேர்த்து கிளறவும்
  3. உப்பு சீரகம் மிளகுத்தூள் சேர்க்கவும்
  4. தேவையான அளவு தண்ணீர் சேர்க்கவும்
  5. ரவை தோசை மாவு பதத்திற்கு கொஞ்சம் முன்னதாக இருக்க வேண்டும்
  6. கல்லை அடுப்பில் வைத்து காய்ந்ததும்
  7. மாவை மேலிருந்து உள்ள நைசாக ஊற்றவும்
  8. மூடி போட்டு வேக விட்டு திருப்பிப் போடவும்
  9. கம்பு வெங்காய தோசை ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்