Photo of dosai by Vani Harvish at BetterButter
256
0
0.0(0)
0

தோசை

Aug-28-2018
Vani Harvish
720 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

தோசை செய்முறை பற்றி

டிபன் பாக்ஸ் ரெசிபி

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. தோசை அரிசி - 500 கிராம்
  2. உளுந்து - 100 கிராம்
  3. வெந்தயம் - 1ஸ்பூன்
  4. உப்பு - 2ஸ்பூன்

வழிமுறைகள்

  1. அரிசி, உளுந்து, வெந்தயம் இவற்றை தண்ணீர் சேர்த்து 4 மணி நேரம் ஊற வைக்கவும
  2. பிறகு க்ரென்டரில் அரைத்துக் கொள்ளவும்
  3. உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும் கொள்ளவும்
  4. பிறகு 12 மணி நேரத்திற்கு பிறகு தோசை கல்லில் எண்ணெய் ஊற்றி
  5. தோசை சுட்டு எடுக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்