வீடு / சமையல் குறிப்பு / பேஷன் பிரெஞ்சு டோஸ்ட்

Photo of Besan French Toast by sowmya shriram at BetterButter
241
1
0.0(0)
0

பேஷன் பிரெஞ்சு டோஸ்ட்

Aug-28-2018
sowmya shriram
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

பேஷன் பிரெஞ்சு டோஸ்ட் செய்முறை பற்றி

குழந்தைகளுக்கு ஒரு ஹெல்த்தியான டிஷ்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பிரட் – 4
  2. கடலைமாவு - 1 கப்
  3. மல்லியிலை - சிறிதளவு
  4. வெங்காயம் - 1
  5. உப்பு -தேவையான அளவு
  6. மிளகாய்த்தூள் – 1 டேபிள்ஸ்பூன்
  7. நெய் அல்லது எண்ணெய்
  8. தண்ணீர்

வழிமுறைகள்

  1. 1. முதலில் கடலைமாவு, வெங்காயம், மல்லியிலை, மிளகாய்த்தூள் ,உப்பு நன்றாக கலந்துக் கொள்ளவும்.
  2. 2. பின்பு தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கலந்துக்கொள்ளவும்.
  3. 3. ப்ரெட்டை அதில் டிப் செய்து தவாவில் போட்டு நெய் அல்லது எண்ணெய் விட்டு சாப்பிட்டால் சுவையான பேஷன் பிரெஞ்சு டோஸ்ட் ரெடி.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்