வீடு / சமையல் குறிப்பு / கேல்வரகு இனிப்பு சேமியா

Photo of Ragi sweet Semiya by hajirasheed haroon at BetterButter
408
1
0.0(0)
0

கேல்வரகு இனிப்பு சேமியா

Aug-28-2018
hajirasheed haroon
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

கேல்வரகு இனிப்பு சேமியா செய்முறை பற்றி

டிபன் பாக்ஸ் ரெசிப்பி

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. கேழ்வரகு சேமியா ஒரு கப்
  2. தேங்காய் துருவல் ஒரு கப்
  3. சர்க்கரை கால் கப்
  4. உப்பு ஒரு பின்ச்
  5. நெய் 2 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. ஒரு பாத்திரத்தில் தண்ணீரில் உப்பு சேர்த்து கலக்கி கொள்ளவும் அந்த தண்ணீரில் கேழ்வரகு சேமியா ஐந்து நிமிடம் ஊறவிடவும்
  2. உரிய சேமியாவை இட்லி பாத்திரத்தில் வைத்து வேக விடவும்
  3. ஒரு பாத்திரத்தில் வேக வைத்த சேமியா துருவிய தேங்காய் துண்டுகள் சர்க்கரை நெய் சேர்த்து கிளறி விடவும்
  4. டிபன் பாக்ஸில் வைத்து குழந்தைகளுக்கு டிபன் பாக்ஸ் ரெசிப்பி ஆக கொடுத்து அனுப்பலாம் ரொம்பவே healthy குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்