வீடு / சமையல் குறிப்பு / குடை மிளகாய் சாதம்

Photo of Capsicum rice by hajirasheed haroon at BetterButter
509
2
0.0(0)
0

குடை மிளகாய் சாதம்

Aug-28-2018
hajirasheed haroon
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

குடை மிளகாய் சாதம் செய்முறை பற்றி

லஞ்ச் பாக்ஸ் ரெசிப்பி

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • மற்றவர்கள்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. வேக வைத்த சாதம் ஒரு கப்
  2. குடமிளகாய்4
  3. வெங்காயம் 2
  4. உப்பு தேவையான அளவு
  5. மஞ்சள் தூள் 1/2ஸ்பூன்
  6. மிளகாய் தூள் ஒரு ஸ்பூன்
  7. எண்ணை தேவையான அளவு

வழிமுறைகள்

  1. குடைமிளகாய் வெங்காயம் இரண்டையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்
  2. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயத்தை பொன்னிறமாக வதக்கவும் வெங்காயம் வதங்கியவுடன் அதில் நறுக்கிய குடை மிளகாய் உப்பு சேர்த்து வதக்கவும் பிறகு மிளகாய் தூள் மஞ்சள் தூள் சேர்த்து கிளறி பின் வேக வைத்த சாதத்தை சேர்த்து மீண்டும் கிளறவும்
  3. சுவையான குடைமிளகாய் சாதம் தயார் எல்லோரும் விரும்பி சாப்பிடுவார்கள்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்