மட்டன் ப்ரை | Mutton semi dry in Tamil

எழுதியவர் Vinothini Manoharan  |  29th Aug 2018  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
  • Mutton semi dry recipe in Tamil,மட்டன் ப்ரை, Vinothini Manoharan
மட்டன் ப்ரைVinothini Manoharan
  • ஆயத்த நேரம்

    10

    நிமிடங்கள்
  • சமைக்கும் நேரம்

    40

    நிமிடங்கள்
  • பரிமாறும் அளவு

    3

    மக்கள்

3

0

மட்டன் ப்ரை recipe

மட்டன் ப்ரை தேவையான பொருட்கள் ( Ingredients to make Mutton semi dry in Tamil )

  • மட்டன் அரை கிலோ
  • உப்பு தேவையான அளவு
  • மஞ்சள் தூள் ஒரு மேசைக்கரண்டி
  • எண்ணெய் தேவையான அளவு
  • சோம்பு ஒரு டீஸ்பூன்
  • சீரகம் 1/2 டீஸ்பூன்
  • ஏலக்காய் ஒன்று
  • பட்டை சிறிதளவு
  • கிராம்பு ஒன்று
  • மல்லித்தூள் ஒரு டேபிள்ஸ்பூன்
  • வரமிளகாய்த்தூள் ஒரு டேபிள்ஸ்பூன்
  • கரம்மசாலா ஒரு டேபிள்ஸ்பூன்
  • சீரகத்தூள் ஒரு டேபிள்ஸ்பூன்
  • மட்டன் மசாலா ஒரு டேபிள்ஸ்பூன் (optional)

மட்டன் ப்ரை செய்வது எப்படி | How to make Mutton semi dry in Tamil

  1. மட்டனை சிறிது உப்பு சிறிது மஞ்சள் சேர்த்து வேக விடவும் 4 to 5 விசில் விடவும்
  2. வெங்காயம் தக்காளியை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்
  3. ஒரு கடாயில் என்னை ஊற்றி சீரகம் சோம்பு ஏலக்காய் சேர்க்க வேண்டும்
  4. பெரிய வெங்காயத்தை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்
  5. இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பிறகு தக்காளியை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்
  6. பிறகு அனைத்து மசாலா பொடிகளையும் சேர்த்து நன்றாக கிளற வேண்டும்
  7. மட்டனில் உப்பு சேர்த்து உள்ளது ஆகையால் அதற்கு ஏற்றாற்போல் உப்பை சேர்த்துக் கொள்ள வேண்டும்
  8. அனைத்தையும் சேர்த்து பச்சை வாசனை போன பிறகு
  9. வேக வைத்த மட்டனை அதனுடன் சேர்க்க வேண்டும்
  10. வேக வைத்த மட்டன் தண்ணீரே போதுமானது தண்ணீர் சேர்க்க வேண்டாம்
  11. தண்ணீர் வற்றி கிரேவி பதத்திற்கு வந்த பிறகு செமி dry பிறகு கொத்தமல்லியை சேர்த்து அடுப்பை அணைத்து விடலாம்

Reviews for Mutton semi dry in tamil (0)