வீடு / சமையல் குறிப்பு / செவ்வாழை தேங்காய் பனியாரம்

Photo of Red banana coconut paniyaram using wheat flour by Dhanalakshmi Sivaramakrishnan at BetterButter
719
1
0.0(0)
0

செவ்வாழை தேங்காய் பனியாரம்

Aug-29-2018
Dhanalakshmi Sivaramakrishnan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செவ்வாழை தேங்காய் பனியாரம் செய்முறை பற்றி

கோதுமை மாவு இனிப்பு பனியாரம் செவ்வாழை தேங்காய் சேர்த்து

செய்முறை டாக்ஸ்

  • முட்டை இல்லா
  • ஈஸி
  • தினமும்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கோதுமை மாவு 1 கப்
  2. 100 கிராம் வெல்லம்
  3. தேங்காய் பூ
  4. ஏலக்காய் 1
  5. செவ்வாழை 1

வழிமுறைகள்

  1. கோதுமை மாவுடன் பழம் சேர்த்து
  2. வெல்லம் தண்ணீர், ஏலம் , தேங்காய் துருவல் சேர்த்து கலக்கி
  3. பணியார தட்டில் ஊற்றி எடுத்தால் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்